Sunday, May 6, 2012

A Debate which took place in one ORKUT community 5 years back among my friends and myself


விழி வேந்தன் - Jan 16, 2007
Is there any DK members? hi friends , Is there any DK(dhiravidar kazhagam) members?

Suresh VM - Jun 28, 2007
hi vizhi im not a DK, but im a follower

விழி வேந்தன் - Dec 1, 2008
Is there any periyarist?

sriram !! - Dec 1, 2008
Why these sudden questions? R u a DK or Periyar follower?

Who AM I (I caught in this world) - Dec 1, 2008
Yes Sri Ram he is a great fan of Periyar....... Ennada Vizhi Arampichiteeya.......

sriram !! - Dec 1, 2008
Sounds good.. So vizhi could u tellme wat r de periyar policies u follow?

Who AM I (I caught in this world) - Dec 1, 2008
sriram avan sapidda poyittan..... but surely he will give big lecture to you latter.......

விழி வேந்தன் - Dec 1, 2008
Denial of God There is no god There is no god at all He who invented god is a fool He who propagates god is a knave He who worships god is a primitive

Who AM I (I caught in this world) - Dec 2, 2008
@Vizhi
Denying the GOD blindly or Accepting the GOD blindly both are same.......
If somebody ask whether God is exist or not...... The person who say there is no God and the persons who blindly believe GOD, both are same and these both categories people are doesn't have the guts to get in to the process of realizing GOD.....
Don't Deny or Don't Accept, just tell that i don't know about GOD, only when you don't know something you can learn and realize that thing.....
So God is not a matter of Denial or Acceptance, GOD is matter of Realization......

sriram !! - Dec 2, 2008
@ above
I completely agree with u....

விழி வேந்தன் - Dec 4, 2008
to who am I and Sriram தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று இரண்டாயிரம் ஆண்டுகளாக என் மக்களை அடிமைபடுத்திய ஒரு இனத்தின் ஆதிக்க எண்ணத்தை அழிப்பதற்கு முதலாவதாக கடவுளையும், கடவுள் நம்பிக்கையையும் நாம் ஒழித்தாக வேண்டும்.
தியானத்தில் மூழ்கி நான் கடவுளை உணர்வதை விட, என் மக்களை அடிமை தனத்தில் இருந்து விடுவிக்கவே நான் விரும்புகிறேன். அதற்காக பெரியார் கன்டதுதான் திராவிடர் கழகம்.
இந்த குழுமத்தில் இந்த வாதம் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால் உடனே தெரிவிக்கவும். நன்றி.

sriram !! - Dec 4, 2008
I support u vizhi... We r al against untouchablity n all others idiotic beliefs.. But we do believe tat there is a mighty power called god.. GOD is jus de name we give to tat power.. But many believe tat there is a power which controls us.. Now de issue is not GOD.. Issue is untouchability m other sins.. Letus fight against it.. Not argue whether there is a god or not.. Wat u say?

விழி வேந்தன் - Dec 4, 2008
அதற்க்கு கடவுளை ஒழிப்பதை விட வேறு வழி இல்லை என்பது என் தாழ்மையான கருத்து

sriram !! - Dec 4, 2008
Explanation for tat?

Who AM I (I caught in this world) - Dec 5, 2008
@vizhi
Even though you and your periyar Objectives are good ,unfortunately you are traveling in the wrong path to achieve that goal..... So even you people increase your speed you cant achieve that goal because you travelling in wrong path......
I am strongly believe that without achieving peace in yourself first, you cant achieve peace in others or in society....... So first of DK people need to learn how to be a calm person........ Calmness always have a strength to achieve more than aggression...... Thats the reason why Budhha, Jesus,Mahavir, Thalai Lama's, Gandhiji and Nelson Mandela achieved and made real revolutions than the DK leaders in Tamilnadu.
First DK members have to learn how to be calm, simply because human ultimate desire is to live a peaceful life.... thats why even today Osho, J,K, Ramana and Vasudev are attract people more easily than your DK leaders.....
So even your motto is good, your way of taking that motto to people is really bad..... so with that attitude DK cant achieve any thing in Tamilnadu.

விழி வேந்தன் - Dec 5, 2008
பெரியார் சமுதாயத்தில் மிகப்பெரிய கலகத்தைதான் உண்டாக்கினார். பெரியார் ஒரு கலககாரர் தான், ஆனால் வன்முறையாளர் அல்ல. ஒரு சமூகம், இன்னொரு சமூகத்திற்கு முழு அடிமை என்று ஒப்புக்கொண்டு விட்டால் அந்த சமுதாயத்தில் பரிபூரண அமைதி நிலவும். அத்தகைய அமைதியை தான் who am I விரும்புகிறாரா? நான் ஏனடா உனக்கு அடிமை? என்று ஒரு அடிமை துனிந்து எழுந்தால் அங்கு கலகம் பிறக்கும், புரட்சி வெடிக்கும், உரிமை கிடைக்கும்.
புத்தர் கடவுள் இல்லை என்றும், மூட நம்பிக்கைக்கு எதிராகவும் அமைதி வழியில் தான் போராடினார், அதனால் நடந்தது என்ன? புத்த மத்ததில் பிளவு உண்டானதே எப்படி? காஞ்சிபுரத்தில் புத்த கோவில்களை இடித்துவிட்டு இந்து கோவில்கள் முளைத்ததே எப்படி? தோன்றிய இடத்திலேயே புத்த மதம் அழிந்தும் போனதே, மகாவீரர் அமைதி வழியில் தான் போராடினார், என்ன நடந்தது, எட்டாயிரம் சமனர்களை கழுவில் ஏற்றி கொன்ற பார்ப்பன ஆட்சியின் வரலாறு தெரியுமா? வெள்ளையர்களை விரட்ட வேண்டுமானால் காந்தீய வழி சிறந்ததாக இருக்கட்டும், (வெள்ளையர்களுக்கு கொஞ்சமேனும் இரக்கம் உண்டு) ஆனால், பார்பனீயத்தை விரட்ட பெரியார் வழியே சிறந்தது.

விழி வேந்தன் - Dec 5, 2008
பதிவுகளை முடிந்தவரை தமிழில் இடுங்கள்

sriram !! - Dec 5, 2008
@Vizhi
Ofcourse i could read tamil.. but for everyone convenience it would be better if u use English to post messages.. Could u translate ur above messages n post it again?

sriram !! - Dec 5, 2008
@Vizhi
So u r against a community or against untouchability n other sins? Or u just wanna make some sensational issue? I really love ur ultimate goal which fights to eradicate untouchability n all other sins in this community.. But we could support you only when u stop being against a community.. Letus all unite n fight against all these idiotic things rather than fightin among us.. i believe both "who am i' n "Vizhi" would accept it...

Who AM I (I caught in this world) - Dec 6, 2008
@Vizhi
What all we need is Equality..... You people argument and the way of treating some particular society people as Enemies not going to create any equality at all.....
Periyar principle and the way of approach is only suits for the scenarios of 1950 to 1970's..... I really feel sorry to say you people are blindly following him without using your knowledge.....
Any revolution can't be achieved without people..... I can say one thing surely that No people in tamilnadu currently is with D.K...... so you cant create any revolutions.....
. My way of achieving Equality through achieving peace in each and every individual is really starts producing the result..... but your way of achieving equality only producing result as Ambedkar college incidents.....
You told Buddhiist temples are destroyed , Mahavir followers are killed in history...... Listen one thing these things are not happened in Independent India...... Independent India is now allowing any Hindu to convert to any other religion, Independent India only now a days providing security and place to live for the Great Budhhist Leader Thalai Lama and their people......
So talking about the past, and making unrealistic statement such that God should be destoryed and Bhramins should be taken away from India are all not at all the way to achieving equality. That is why i am again and again saying that even your motto is good you are traveling in wrong path.....
even Dalit leaders realize this now.... Mayawathi's Dalit-Bhramin alliance only help her to won in UP's last state election and also in coming election she will announce nearly 35 bhramins as their party MP candidate in coming elections.....
Its really a good sign that both extremes caste people are now combining each other at least politically.....
If you really turn back and see the DK history you can realize one thing that, DK doesnt achieved nothing after periyar...... This itself a indication that people are rejecting your approach and ideas......

விழி வேந்தன் - Dec 6, 2008
@ who am I
நாங்கள் தவறான பாதையில் செல்கிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள், நாங்கள் தவறான பாதையில் சென்றதால் சமுதாயத்திற்கு கிடைத்த நன்மைகளை பட்டியலிடுகிறேன்
1. நீதிகட்சி ஆட்சிக்கு முன்பு வரை மருத்துவ கல்லுரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலைப் பற்றி உங்களிக்கு தெரியுமா ?
இதன் பொருள் பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவர்களாக வேண்டும் என்பது தானே
2. பஞ்சமர் பொது தெருவிலும் சகலமான சாலைகளிலும் நடந்து போகலாம் என்று முதன் முதலில் அதற்கென்றே தனி ஆணையை பிறப்பித்தது நீதி கட்சி தான் .
3. 1916 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடேசனார் அவர்கள் திருவல்லிகேணி அக்பர் சாயுபு தெருவில் "திராவிடர் இல்லம்" ஒன்றை துவக்கினார் ஏன் தெரியுமா? தமிழ் நாடு முழுவதிலும் இருந்து வரும் பார்ப்பனரல்லாத மாணவர்கள், தங்குவதற்காக. பார்பனர்களே உணவு விடுதியை நடத்தியதால் மற்றவர்கள் யாரும் அங்கே உணவு அருந்த கூட அனுமதிக்க படவில்லை. 1916 லும் பார்ப்பனரல்லாதார் நிலைமை இப்படிதான் இருந்தது
4. 1935 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் பேருந்துகளில் 'பஞ்சமருக்கு இடமில்லை' என்று எழுதியதோடு பயண சீட்டிலும் அவ்வாறு அச்சிட்டார்கள் என்பதும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சிக்குழு தலைவராக இருந்த சவுந்தர பாண்டியன் தான் அதை ஒழித்தார் என்பது தெரியுமா?
5. திருவாங்கூர் மகாராணியின் முன் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் இரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக அவரது மார்பை வெட்ட திருவாங்கூர் நிர்வாகம் உத்தரவிட்டது தெரியுமா?
6.கோவை சிங்கானலூரில் வரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்து பிள்ளைகள் ஆரம்ப பள்ளிகளிலே சேர்க்க மறுத்தார்கள் என்று தெரியுமா?
7.கோவை சிங்கானலூரில் வரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்து பிள்ளைகள் ஆரம்ப பள்ளிகளிலே சேர்க்க மறுத்தார்கள் என்று தெரியுமா?
8. 1943 குடந்தை அரசினர் கல்லூரியில் பார்பனரல்லாத மாணவர்களுக்கு தனியாக குடிநீர் வைக்கப்பட்டது தெரியுமா? இவற்றை எல்லாம் எதித்தது பெரியார்
9. ஒரு வருடத்திற்கு ஒரு வகுப்பு என்று இல்லாமல் ஆறுமாதத்திற்கு ஒருமுறை தேர்வு நடத்தினால் இன்றைய பலனை (70 ஆண்டுகளுக்கு முந்தைய காலம்) விட சுமார் இரட்டிப்பு பலன் ஏற்படும் என்று கூறிய பெரியார் இன்றைய 'செமஸ்டர்' முறையின் முன்னோடி என்பது தெரியுமா?

விழி வேந்தன் - Dec 6, 2008
இவை எல்லாம் 2000 ஆண்டு முந்தைய செய்திகள் அல்ல, 100 ஆண்டுகளுக்கு முந்தைய செய்திகள்.

sriram !! - Dec 6, 2008
@Vizhi
Be practical... i doubt whether u just copy these from some other website n post it here... Anyway watever u say was true several years bak.. People have changed now n at this stage all ur policies will not work... If u really wanns implement those changes n wnna achieve ur goal then join hands with everyone.. Others could help u..
During the time of periyar there was some communal clash n he did somethin tat was necessary at tat time... But after so many years if u still crap around those idiotic policies i don think you could continue this talk anymore in this community..
Basic desire of this community is to share issues in and around thiruninravur.. Anyway jus knowing those who support DK or periyar is not a problem.. but dont try to create a sensational issue here..

Who AM I (I caught in this world) - Dec 6, 2008
Plz study my post carefully...... I mentioned clearly that your strategies are suitable before the period 1970...... Now your points are meaningless..... everything is now changing man, so change your concepts too.....
Actually Periyar and other DK members at that period did some really good work to people, but nowadays the tamil people itself start to see Periyar as a villan because of current DK members statements and the arguments......
This is the reason why even Anna came out of DK, because he realized that people are not accepting Periyar concepts.....

விழி வேந்தன் - Dec 6, 2008
வரலாறை நாம் மறந்து விட கூடாது என்பதற்காகதான் அதை பதிவு செய்தேன். நீங்கள் பெரியாரின் கொள்கைகளை பகுத்தறிந்து ஏற்று கொண்டாலே போதுமானது. வெற்றி தோல்வி பெரிதல்ல நான் என்னுடைய எதிர்ப்பை பதிவு செய்கிறேன். உண்மையான வரலாறை தெரிந்து கொள்ள சிலர் விரும்ப வில்லை. என்னுடைய பதிவில் ஒன்று அழிக்கப்பட்டு உள்ளது. நான் ஏதும் சொல்வதற்கு இல்லை நன்றி.

sriram !! - Dec 6, 2008
@Vizhi
History??? History is just to learn.. Jus bcoz British ill-treated us as slaves we cannot do de same to them now.. Generation has changed.. We cannot hang a person's son bcoz de person murdered someone in de past.. No problem if u try to teach us history.. But dont try to follow de same policies even now when there is no need for those things.. n yea its me who deleted ur post.. I felt de post could make de one whom u pointed feel bad.. U r tryin to make him talk rude to u.. I cannot allow tat happen.. Tats y i did tat..

Swathi Ganesh - Dec 6, 2008
Question No 1.
Hinduism is not just a religion. It is a way of life.atheism is also one part of hinduism which no other religion has got.It has got exceptional culture and tradition for which our whole life is not enough to read and understand.The people who are discussing about periyar, know about him atleast to some extent and want to know more about him and are definitly not against all his principles.
But how much you know about these great people like Aadhi Sankara, Ramana Maharishi, Swami vivekananda, Ramakrishna paramahamsa....
You are asking who created god?...Its not some science theory to explain just like that....The formation of the Universe is the point where Science and Religion meet each other....Science doesnt have answer for pre-universe stage...even religion...because "Kandavar vindilar. Vindavar kandilar".....anyway let this be a cindrella story for you.. But why u want to prove that something is not there, which u believe does nt exist at all?
Question No 2.
The so called (early 20th century) events you said is just a "HISTORY"....even Dr Ambedkar faced those troubles. But he was just against those customs and he not even opposed those people.... british rulers had done so many merciless killings like Jalianwalabagh. dont we have any relationship with UK now? then why in this case you want people to remember all those happened in the previous century and are against those people(brahmins) now?....
Question No 3
when sriram asked about 'periyar policies you follow', you could have mention so many good ideologies of periyar like women liberation, caste eradication. only Atheism is not periyar's policy. why you are just hovering around this god concept?

விழி வேந்தன் - Dec 6, 2008
@swathi
உங்கள் பதிலுக்கு நன்றி
q1:You are asking who created god?...Its not some science theory to explain just like that....The formation of the Universe is the point where Science and Religion meet each other....Science doesnt have answer for pre-universe stage...even religion...because "Kandavar vindilar. Vindavar kandilar".....anyway let this be a cindrella story for you.. But why u want to prove that something is not there, which u believe does nt exist at all?
அது கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை பதிவு செய்து வருகிறார் என்று நம்புபவர்களுக்கான கேள்வி
q2:The so called (early 20th century) events you said is just a "HISTORY"....even Dr Ambedkar faced those troubles. But he was just against those customs and he not even opposed those people.... british rulers had done so many merciless killings like Jalianwalabagh. dont we have any relationship with UK now? then why in this case you want people to remember all those happened in the previous century and are against those people(brahmins) now?....
அம்பேத்கார் இந்து மதத்தையும் பார்பனர்களையும் விமர்சித்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். வெள்ளையர்கள் தான் நாட்டை விட்டு போய் விட்டார்களே, நமக்கு அவர்களோடு சண்டை எதற்கு ஆனால் இந்த பார்ப்பனர்கள் இங்கேயே இருந்து கொண்டு தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புகிறார்களே அவர்கள் தங்கள் ஆதிக்க எண்ணத்தை விட்டு விட்டு அனைவரும் மனிதர்கள் என்று ஒப்புக்கொண்டால் எந்த சிக்கலும் இல்லையே.
Question No 3 when sriram asked about 'periyar policies you follow', you could have mention so many good ideologies of periyar like women liberation, caste eradication. only Atheism is not periyar's policy. why you are just hovering around this god concept?
பெரியாரின் கொள்கைகள் பல இருக்க நான் கடவுள் மறுப்பை மட்டும் வெளியிட்டதற்கு காரணம் உண்டு அதை பெரியார் வாயிலாகவே சொல்கிறேன், ஏனென்றால் கடவுள் தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம். நான் சாதி என்கிற நச்சு மரத்தைத்தான் எரிக்க நினைக்கிறேன், அதோடு இனைந்து இருக்கும் மதம் புனிதமானது என்றால் அதை சாதியிலிருந்து பிரித்து எடுத்து சென்றுவிடுங்கள். இல்லை என்றால் மதத்தையும் சேர்த்து எரிப்பேன். உங்கள் புரான இதிகாசங்கள் புனிதமானது என்றால் அதை சாதியிலிருந்து பிரித்து எடுத்து சென்றுவிடுங்கள். இல்லை என்றால் அதையும் சேர்த்து எரிப்பேன். உங்கள் கடவுள் புனிதமானது என்றால் அதை சாதியிலிருந்து பிரித்து எடுத்து சென்றுவிடுங்கள். இல்லை என்றால் நான் கடவுளையும் சேர்த்தே எரிப்பேன். -பெரியார்..
போன தலைமுறையினர் செய்த தவறுக்கு இந்த தலை முறையினர் என்ன செய்வார்கள் என்று கேட்டு இருக்கிறீர்கள் அவர்களால் வந்த நன்மைகளை மட்டும் அனுபவிக்கிறார்களே சொத்தில் மட்டும் பங்கு வேண்டும் ஆனால் கடனில் பங்கெடுக்க மாட்டேன் என்றால் எப்படி ?

Who AM I (I caught in this world) - Dec 6, 2008
To all
I want to tell one thing about my friend Vizhi vendhan..... He is my dear and close friend for nearly 20 years from my elementary school even though he and me have different views on many things......
I will say one thing that he is a kind of person who believing him more than any other. thats why he dont have faith in any extra power like GOD, but he is really a good person to chat and you can learn more while speaking with him.... Also i know he not only preaching periyar principle, he himself strictly following that too.....
So for some who were making the question whether Vizhi is following periyar principle, i can say he is following truly......
vizhi anywayda inga ellarum unna thakkinallum thalarama thangara da :P.......

Who AM I (I caught in this world) - Dec 6, 2008
So its time for conclusion
Here we discussed (of course we only argued) about following things
1. God belief
2. Untouchabilty
3. Compatibility of DK 's old principles to nowadays
. God belief
I already posted my view about God in my initial post itself, so in one sentence we can define as "GOD IS NOT A PERSON, ITS AN STAGE , SO YOU AND ME CAN ALSO BECOME GOD", but for achieving this stage we have to use our heart not our brain. But most of us here using our Brain power to tackle others comments. That's why our discussions simply ended in argument most of the time.
Anyway from the initial day of stoneage period " God is a matter of Discussion and argument"......
So nothing wrong in believing or opposing God, but pushing or compelling some other to believe or oppose God is offense. So don't accept anything from vizhivendan and don't try to make him to accept other views.... both are meaningless.
Untouchabilty
Of course no one can denied the cruelty of untouchablity and discrimination in last generation. At the same time on one can denied that nowadays the untouchability and discrimination are reduced to great extent.
Past is Past. No one can redefine the past. So our discussions should be on the current issues of untouchability and discrimination rather than talking about the past.
I think in current days untouchability and discrimination not on the basis of Community. Now its happening on the basis of economic status (of course vizhi has different opinion on this, we already discussed on this personally).
Making the people economic situation as somewhat equal may solve many problem.
Compatibility of DK 's old principles to nowadays
In single line i can say Old outdated hardware is not compatible to new updated Software. so we need to update the hardware (Periyar principle)

Who AM I (I caught in this world) - Dec 6, 2008
So As J.K said " What all we need is not CHANGE, its only AWARENESS".... but the key thing is this statement is that AWARENESS can't be teach by anyone to other.... Its only up to individuals to create this awareness in themselves.

Who AM I (I caught in this world) - Dec 6, 2008
@Vizhi
Great question da/////// This is the question asked by buddha, Mahavir, Ramana, Osho J.k, Vallalar and other.... but all they are not stopped themselves by simply asking this question...... they went in deep in to it and find the real answer..... Hope you too soon will find the real answer and become the spiritual person

விழி வேந்தன் - Dec 6, 2008
@who am I
நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்கிறீர்கள் நல்லது ஆதிக்க சக்திகள் காலத்திற்கு ஏற்ப தங்களின் வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும். நீ சூத்திரன் படிக்க தகுதி இல்லாதவன் என்று பார்ப்பனியம் சொன்ன போது ஜாதியின் பெயரால் உயர்வு தாழ்வு கூடாது என்று நாங்கள் கூறினோம் ஆனால் இன்று எதன் பெயரால் எங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டனவோ அந்த ஜாதியின் பெயரால் உரிமைகளை கேட்டால் ஜாதிகள் ஒழிந்து விட்டன இன்று எல்லோரும் சமம் என்று சொல்கிறது பார்ப்பனியம்
இந்த வேறுபாடு உங்களுக்கு புரிகிறதா?
எந்த காலத்திலேயும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் மக்களுக்கு புரிவதில்லை, அவற்றை புரிய வைப்பது தான் சீர்திருத்த வாதிகளின் வேலை,

sriram !! - Dec 6, 2008
@Vizhi
So tell me some incidents happening now which provokes you to talk like this..

விழி வேந்தன் - Dec 6, 2008
to all
நம்முடைய போராட்டம் என்றுமே ஆதிக்க சக்திகளுக்கு எதிரானது
ஆதிக்க சக்திகள் மூன்று
1. ஜாதியின் பெயரால் உள்ள ஆதிக்கம்
2. செல்வந்தர்களின் ஆதிக்கம்
3. படித்தவர்களின் ஆதிக்கம்
இந்த மூன்று ஆதிக்க்த்திலேயும் பார்ப்பனர்களே இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. வேறு வழி இல்லை என் போராட்டம் பார்ப்பனியத்திற்கு எதிரானதுதான். இவற்றில் எது இப்பொழுது ஆதிக்கம் செய்கிறது என்று நான் சொல்ல தேவை இல்லை . அவற்றை எதிர்க்க நாம் ஒன்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம்.

sriram !! - Dec 6, 2008
2nd and 3rd ofcourse i accept.. But ஜாதியின் பெயரால் உள்ள ஆதிக்கம் is no more.. Could u tell me some incidents happening in de name of comunity.. If there is something then even we r against tst particular incident.. But dont blame a whole community jus bcoz some ppl commit mistakes..

Who AM I (I caught in this world) - Dec 6, 2008
///ஆனால் இன்று எதன் பெயரால் எங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டனவோ அந்த ஜாதியின் பெயரால் உரிமைகளை கேட்டால் ஜாதிகள் ஒழிந்து விட்டன இன்று எல்லோரும் சமம் என்று சொல்கிறது பார்ப்பனியம்///
Not Parpanium alone telling this vizhi.... all the people who have awareness telling this only...... REservation on the caste basis alone not develop the Lower caste people.... Some other works need to be done.... but you people are not even ready to talk that some other things
You know what happen if only Lower caste people got quota, the discrimination in the society will enhance more and more...... Because the change should come from heart..... every body should think that every one on this earth are humans.... this attitude will not create in the all people mind through reservation..... We have to develop the Lower cast people to higher level without hurting others.... If you hurting others in the process of developing one particular society means, its not going to achieve any equality in the society.....
If you make one lower caste person as Senior officer through reservation, of course other persons who working under him may salute him physically but not from his heart.... Do you think it is real equality.....
You know from one remote village in Bihar produces more SC/ST IITians every year on Merit.... Some people in that village giving training to the SC/ST students in that village to clear the JEE (IIT Entrance) examination.... i think this is the process we have to start throughout India..... This process of creating opportunity to Lower class students and making them knowledge wise fit to face any kind of competition will really create equality....
But i think No SC/ST leader in Tamilnadu including your DK leaders cant come forward to make this kind of revolution...

Swathi Ganesh - Dec 7, 2008
@vizhi
your words sound like a kashmiri terrorist who kills innocent people saying that he wants freedom.....but he doesnot know what is freedom...from whom he is demanding that?..who is their enemy?...nothing he knows......but simply he demands freedom and kills people.......jus like him you are not clear in your views.....tell me what are your goals?....what you are doing to achieve them?...who are against your goals or spoiling them?.....what or whom exactly you are opposing?......Be specific in your ideas.....Jus like that dont oppose one community or religion without any meaning.....If one terrorist belongs to a particular community, developing vengence against the whole community is a foolishness.....no true human will accept this......dont develop hatred against anybody..because that will only spoil you....

விழி வேந்தன் - Dec 8, 2008
@who am I
பார்ப்பனரல்லாத மக்களிடமும் ஆதிக்க எண்ணம் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன், நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது, அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும்!
பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றபின் கீழ் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்-கியதுதான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும்!
மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து கீழ் என்று ஏணிப் படிக்கட்டுகளைப் போல ஜாதி-முறை அடுக்கு பேத முறையாக ஆக்கியதன் உள்நோக்கம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டே இருப்பதோடு, மிகவும் கீழான படிக்கட்டில் நிற்பவருக்குத்தான் ஆத்திரம் பொங்கும் அதிகமாக என்றாலும், அது மேல்தட்டில் உள்ள பார்ப்பனர்களோடு மோதலாக வெடிக்கக் கூடாது என்பதற்காகவே 1, 2, 3, 4 என்று பிரித்து 5 என்ற பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்ட மக்களை அய்ந்தாம் ஜாதியாக்கி விட்டதோடு, பெண்களை அதற்கும் கீழே 6 ஆவது இடத்தில் மனுதர்மம் வகுத்தது. சமுதாயத்தில் பேத நிலை பெரு-நிலை--யாகவே ஆனதற்கு இதுவே அடிப்படையாகும்.

விழி வேந்தன் - Dec 8, 2008
@sriram
ஆதிக்க சக்திகளை ஒப்பு கொண்டதற்கு நன்றி. சாதி ஆதிக்கம் சமுதாய துறையில் ஓரளவு ஒழிந்து விட்டது, அதுவும் பெரியாரின் முயற்சியால். தமிழர்கள் கட்டிய கோவில்களின் கருவறையில் தமிழர்கள் எல்லோரும் நுழைய மறுப்பு சொல்வது சாதி ஆதிக்கம் அல்லாமல் வேறு என்ன மேலும், சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் கூட, ஏன் மரனத்தில் சாதி வழக்கம் உண்டே உடையில் உணவில் பேச்சு வழக்கில் வீடுகட்டும் முறையில்
பிறப்பு முதல் இறப்பு வரை சாதி வழக்கம் உண்டே (நான் சொல்ல மறந்த இன்னொரு ஆதிக்கம் ஆனாதிக்கம்.)

விழி வேந்தன் - Dec 8, 2008
@anonymous
பெயர் வெளியிட துனிவு இல்லாத அனாமதேயர்களுக்கு பொதுவாக நான் பதில் சொல்வது இல்லை. அவர் கீதையைப் பற்றி சொன்னதால் சொல்கிறேன். ஆரிய இனம் வேதம் படித்த தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று சொன்ன போது, இங்கிருந்த குறு நில மன்னர்கள் எதிர்த்தனர், ஆரியர்களுக்கும், மன்னர்களுக்கும் எதிர்ப்பு வலுத்தது. இதற்க்காக உருவாக்கப் பட்ட ஒரு சமரச உடன்படிக்கைதான் கீதை.
அவர்களை சத்திரியர்கள் என்று சொல்லி, நீந்கள் ராஜாவாக இருந்து நாட்டை ஆட்சி செய்யுங்கள், நாங்கள் ராஜகுருவாக இருந்து உங்களுக்கு ஆலோசனை சொல்கிறோம் என்று ஆரிய இனம் வலை விரித்தது.
கீதை என்பது கன்னன் அர்சுனனுக்கு சொன்னது, அதாவது பார்ப்பனியம் சத்திரியர்களுக்காக சொல்லப்பட்டது. கொலை செய்வது சத்திரிய தர்மம்
கீதை ஒரே காலத்தில் எழுதப்பட்டதும் அல்ல , ஒருவரால் மட்டுமே எழுதப்பட்டதும் அல்ல. அது ஒரு தொகுப்பு நூல். கீதை ஒன்றும் புனிதமான நுல் அல்ல, மேலும் இந்த உலகில் புனிதம் என்றே ஒன்றும் இல்லை என்பது அடிப்படை செய்தி.
காந்தியின் கையிலும் கீதை இருந்தது, கோட்சேயின் கையிலும் கீதை இருந்தது,
இவற்றையும் மீறி கீதையில் சில நல்ல கருத்துக்கள் இருப்பின், மன்னிக்க வேன்டும் அது ஒரு விபசாரியின் சிரிப்பு போன்றதுதான்.

விழி வேந்தன் - Dec 8, 2008
@swathi
சமத்துவ சமுதாயம் காண்பதே நம் இலட்சியம்.

Anonymous - Dec 8, 2008
@vizhi
Anonymous does not mean they will not have valid points... If only identity is important and not the points, then your ideology is travelling in a different path.
About Bagawat Geeta - From your words, I can only understand that your knowledge in that is null. Geeta in hands of Gandhi and Gotse... Yes.. It is not the mistake of Geeta but the mistake of the persons who use that.. similar to using of atomic energy to do the bombs or create electricity..
Though your comments seem harsh, I can only say that strong words are different from harsh words.. I hope you can find the difference between the two..
For your information, Geeta tells there are 4 varnas,
Kshatriyas - Who rules
Brahmins - Who teaches and pray for others
Vaishyas - Who does business
Sudras - Who does service to the humanity for them to live (eg. farming etc)
These does not come by birth but by the profession they choose.. 4 children of any person can be in all the 4 varnas... Without these, the society is not complete..
Similarly any person can become brahmin provided he follows a selfless life and move towards attainment of consciousness (Vishwamitra was a king and became a brahmin later by his work towards GOD)... Again it is nothing to do with birth... The castes are brought only by the people and who misinterprets the vedas or geeta..
I am sure that from your words either you are hurt by something in life related to these or you have a fixed notion from the words given by DK forums.. Please be open minded to chase for the truth.. Please learn what is there on the other side (without bias) and then come to a conclusion... Blindly opposing does not carry you to any high levels...
Nobody should follow anything unless he thinks over it completely and convinced by the facts.. be it for GOD or against GOD... I am not asking you to believe in GOD.. But before choosing a path do your learning honestly and in an unbiased way.. Otherwise the arguments are not worth it and nobody can benefit from that...

Who AM I (I caught in this world) - Dec 8, 2008
@vizhi
"சமத்துவ சமுதாயம் காண்பதே நம் இலட்சியம்"
Tell me the ways how we going to achieve this..... So r u going to trust only Reservation cards for achieving this...... If it is the case i am sorry to say that you cant achieve the real equality ever.....
I have some solution for this da.... I wrote my solution in the following Blog
http://tkseneee.blogspot.com/
read the post in the above blog and share your ideas

Anonymous - Dec 8, 2008
@Who am I
Persons who have come up amongst tough competition will know the disparity and discrimination in the standard of education and its effect on society. Others can only say that education is necessary but cannot understand the intrinsic disparities... I am happy to see some more people share my views.. Your points are valid and is the only way to improve the society... Good work and move forward...

Swathi Ganesh - Dec 8, 2008
@ vizhi
So far i had some respect about you by your interest in the society welfare....but your comments about Bhagavat Geeta spoiled everything......Even the most famous Universities in the world are researching about our Vedas and Geeta(they have seperate department for Sanskrit) and are wondering about its rich contents....Our former president Dr kalam is stressing the need to research on Vedas.......UNESCO is giving fund to research about Vedas......Do you think you are greater than those people?.....
Come on...Dont jus go by the words of some x and y....
Read more books on various subjects.....
Do rational thinking.........
Discuss your ideas with open-mind with your friends........
and particularly dont fall into the trap of fake politicians who make use of your emotions as their trump card.........
Better start with Vivekananda.........
Others can only show the path....you have to open your eyes to see the creditability of the path....if you adamently refuse to open your eyes, only you are going to lose.......ALL THE BEST.

விழி வேந்தன் - Dec 8, 2008
@who am I
ஆதிக்க சக்திகள் காலத்திற்கு ஏற்ப தங்களின் வடிவத்தை மாற்றி கொண்டே இருக்கும். நீ சூத்திரன் படிக்க தகுதி இல்லாதவன் என்று பார்ப்பனியம் சொன்ன போது ஜாதியின் பெயரால் உயர்வு தாழ்வு கூடாது என்று நாங்கள் கூறினோம் ஆனால் இன்று எதன் பெயரால் எங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டனவோ அந்த ஜாதியின் பெயரால் உரிமைகளை கேட்டால் ஜாதிகள் ஒழிந்து விட்டன இன்று எல்லோரும் சமம் என்று சொல்கிறது பார்ப்பனியம்
இந்த வேறுபாடு உங்களுக்கு புரிகிறதா?
எந்த காலத்திலேயும் ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிகள் மக்களுக்கு புரிவதில்லை, அவற்றை புரிய வைப்பது தான் சீர்திருத்த வாதிகளின் வேலை, இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பிற்கான ஒரு திட்டம் ஆகும் . பொருளாதார சமத்துவத்திற்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன.

Who AM I (I caught in this world) - Dec 8, 2008
@ vizhi
///"நீ சூத்திரன் படிக்க தகுதி இல்லாதவன் என்று பார்ப்பனியம் சொன்ன போது ஜாதியின் பெயரால் உயர்வு தாழ்வு கூடாது என்று நாங்கள் கூறினோம் ஆனால் இன்று எதன் பெயரால் எங்கள் உரிமைகள் மறுக்கப் பட்டனவோ அந்த ஜாதியின் பெயரால் உரிமைகளை கேட்டால் ஜாதிகள் ஒழிந்து விட்டன இன்று எல்லோரும் சமம் என்று சொல்கிறது பார்ப்பனியம்" /////
Bhramins are not telling this da........ Most of the common people start telling this.... I think this is a real revolution......

Who AM I (I caught in this world) - Dec 8, 2008
@vizhi
///"இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்பிற்கான ஒரு திட்டம் ஆகும் "////
For the above point, I completely agree with you da....... Its one of the scheme to destroy community discrimination.....
but what i am saying is that this is not only scheme......
Where is the other schemes ?????

விழி வேந்தன் - Dec 8, 2008
@swathi
உங்கள் பதிலுக்கு மனமார்ந்த நன்றி.
இந்த உலகமே ஒன்றை ஏற்றுக் கொண்டது என்பதற்காக நாமும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. என் கருத்து உங்களுக்கு எதிரானதாக இருக்கலாம், ஒரு இனத்திற்கு எதிரானதாக இருக்கலாம், ஒரு நாட்டிற்கு எதிரானதாக இருக்கலாம், ஏன் இந்த உலகத்திற்கே எதிரானதாக இருக்கலாம், ஆனால், அது நம்முடைய பகுத்தறிவிற்கு எதிரானதாகவோ முக்கியமாக சமூக நீதிக்கு எதிரானதாகவோ இருக்க கூடாது. இந்த உலகத்தில் கடவுள் உட்ப்பட அனைத்துமே விமர்சனத்திற்கு உட்ப்பட்டதுதான்
கீதை குறித்த என் விமர்சனத்தை மட்டுமே நீங்கள் வாதப் பொருளாக எடுத்துகொன்டீர்களே ஒழிய "ஆரியர்களுக்கும், மன்னர்களுக்கும் எதிர்ப்பு வலுத்தது. இதற்க்காக உருவாக்கப் பட்ட ஒரு சமரச உடன்படிக்கைதான் கீதை." என்ற என்னுடைய கருத்தை வாதப் பொருளாக எடுக்க மறுக்கிறீர்கள்.
உங்கள் பதில் உங்களுக்கும் பொருந்தும்.
Come on...Dont jus go by the words of some x and y....
Read more books on various subjects.....
Do rational thinking.........
Discuss your ideas with open-mind with your friends........
and particularly dont fall into the trap of fake relegion who make use of your emotions as their trump card.........
Better start with periyaar.........
Others can only show the path....you have to open your eyes to see the creditability of the path....if you adamently refuse to open your eyes, only you are going to lose.......ALL THE BEST.

விழி வேந்தன் - Dec 8, 2008
@who am I
"Where is the other schemes ????? " we will find out

விழி வேந்தன் - Dec 8, 2008
to all
கடவுள் உண்டா இல்லையா? ஆதிக்க சக்திகள் ஒழிய என்ன செய்ய வேண்டும்? சாதி ஒழிப்பிற்கு என்ன செய்ய வேண்டும்? என்றும் இன்ன பிற ஆரோக்கியமான வாதங்கள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய வாதங்களுக்கு காரணமும் பெரியார் தான்.
இரண்டாயிரம் ஆண்டு கால சாதி ஆதிக்கத்தை தன்னுடைய ஐம்பது ஆண்டுகால பொது வாழ்வில் புரட்டி போட்டவர் பெரியார். அவர் இல்லாது போயிருந்தால் சாதி ஒழிய வேண்டும் என்று பெயரளவிலும் கூட யாரும் சொல்ல மாட்டார்கள். இங்கே மதவாத சக்த்திகள் தலை எடுக்கவும் முடியாது, மதக்கலவரங்கள் நடக்கவும் நடக்காது, ஏனென்றால் இது பெரியாரால் பக்குவப் படுத்தப்பட்ட மண்.
பெரியாரின் வாழ்க்கையே சற்று வித்தியாசமானதுஆணாக பிறந்து பெண்களுக்காக போராடினார் உயர் சாதியில் பிறந்து தாழ்த்தப் பட்ட மக்களுக்காக போராடினார் செல்வந்தராக பிறந்து ஏழைகளுக்காக போராடினார் தான் படிக்காததால் எல்லோரும் படிக்க வேண்டும் என்று போராடினார். நான் என் வாழ் நாள் முழுவதும் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயங்கள் இரண்டு
1.பெரியார் பிறந்த மண்ணில் பிறந்திருப்பது .
2. தமிழை தாய் மொழியாக கொண்டது.

Who AM I (I caught in this world) - Dec 9, 2008
@Vizhi
Only one difference between you and all others here....... Others are "KADAVUL BAKTHARGAL", Nee "PERIYAR BAKTHAN"..... You are in the illusion that you only having sixth sense....... but unfortunately we are not having that still (Both God believers Or Non Believers)

Swathi Ganesh - Dec 9, 2008
@ who am i
For God sake dont compare me with your insane friend........i am jus telling him nt to talk about anything which he doesnt know a bit of it.........he is ignoring the questions which he cant answer and repeating the same line again and again(like a parrot) as if all his contents have exhausted....There is no point in continuing discussion with him....
I really appreciate your blog....Even my husband is insisting the same thing about education when i said reservation is ok if its based on family income.......now i am reconsidering my views.....here i think i should mention abt one of my friend Deepa (MBC as per records) who rejected her medical seat as she got lower marks than the open quota cut-off....and her father respected her ideas and stood by her side......that time i cldnt understand her point...but now i am jus wondering about her insight and confidence at the age of 18....
Yes...reservation will only increase the discrimination in the society and all well educated irrespective of the caste will definitely accept this......Mahatma strongly opposed the reservation when british try to implement this to destroy our unity and to weaken our freedom movement by creating internal fights among us.....But when they sanctioned the law, Gandhiji said we il realize the effect only later...and now we are facing the implications......Fortunately the young India is more promising despite the corrupted politicians.......
Pl dont encircle me in a catagory like God believer..... About God i completely agree with you and our anonymous friend......I said about Geeta and Vedas because i am jus astonishing about the rich potentiality of Hinduism( i already mentioned its not a religion...its a way of life) and feel that we should preserve it properly for next generations......Even foreigners are learning Sanskrit to do research on Vedas.....The 9 Billion dollor CERN experiment's results about Universe origination was already there in our Vedas.....Shd nt we proud about that?....

Who AM I (I caught in this world) - Dec 9, 2008
@swathi
Insane is a harsh word to use on him.... In democratic country like India all individuals have the right to express their views..... That is the specialty and also sometimes weakness of India.....
Hats off to your friend for her bold decision,but we cant except the same from each and everyone. Even me now doing my M.E course under BC quota only. But my point is we need some replacement for reservation, one of the replacement is " Providing same quality education to all and train and equip them evenly", but this replacement can't be achieved in overnight. We need to form a strong national based system for that. Actually separate central government department is needed for that. People contribution also needed for this. what happening nowadays is that No central government can take any bold decision because they not able to get majority in parliament and they need the support of some parties which functioning on the basis of caste or region or religion, so its people duty to refuse these community based parties.
All we can blame politicians, but on the final day they only need to deliver..... Whether we love them or not, but we need politicians.... So i really hope one Dynamic Majority Government in central will pass the "Alternative System" in Parliament soon.
But until we form the efficient practical system as an alternative to the current reservation system, there is no other way apart from continuing with the current system.
Actually i don't know anything about Vedha in detail, so i cant comment on that books, but one thing i can say that without Vedhas and without Hindu religion ( or any other religion) also one can live his/her life in better manner. I think this is the real successful way of living life. Common definition can't be defined for Life. It is only me have to define my definition for my life. Of course i have to analyze my definition many time from my heart to find the correct definition, but ultimately it is only me to define my life not holly books or religion.

விழி வேந்தன் - Dec 9, 2008
@who am I and swathi
நான் பெரியாரை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டவன் அல்ல. அது பெரியாருக்கே பிடிக்காது.அதை அவர் வாயிலாகவே சொல்கிறேன்.
நான் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை, உங்கள் பகுத்தறிவிற்கு எது சரி என்று படுகிறதோ அதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள், மற்றவற்றை தள்ளி விடுங்கள்.நான் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது மறுப்பதற்கோ உங்களுக்கு முழு உரிமை உண்டு, அது போலவே நான் விரும்பும் கருத்தை சொல்வதற்கும் எனக்கு முழு உரிமை உண்டு. -பெரியார்
"நான் சொல்லுகிறேன் என்று எதையும் ஏற்காமல், உங்கள் புத்திக்கும், அறிவுக்கும் ஏற்ப சிந்தித்து முடிவெடுத்து ஏற்க முடிந்ததை ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லாததை தள்ளிவிடுங்கள்" என்று தான் பேசிய கூட்டங்களிலெல்லாம் கருத்துரிமையை வலியுறுத்தி, சிந்திக்கத் தூண்டிய பெரியாரின் அதே வேண்டுகோளைத் தான் நானும் உங்களிடம் வைக்கிறேன். ஏனென்றால்,
"சிந்திக்காதவன் முட்டாள்; சிந்திக்க மறுப்பவன் கோழை; சிந்திப்பவனே முழுப் பகுத்தறிவுவாதி" என்ற சிந்தனையாளர் பெரியாரின் வார்த்தைகள் மனித குலம் அனைத்துக்கும் பொதுவானதல்லவா

Who AM I (I caught in this world) - Dec 10, 2008
Exactly Vizhi
Finally you made some point that hopefully agreeable by many here including me..... Everybody need to think by their own and should not follow anything blindly whether it may Geetha or Periyar......
But you cant except that everybody thinking will produce the same conclusion.... The way and the conclusion differ from person to person.... so don't push your views on other..... So let everybody to make their own conclusion and time will teach to you and me whether our conclusion is right or wrong....

விழி வேந்தன் - Dec 10, 2008

///// For God sake dont compare me with your insane friend......../////
தோழர் ஸ்வாதி அவர்களுக்கு: தங்களின் இந்த பன்பான பதிவிற்கு என் அன்பான நன்றி

1 comment:

vizhivendhan said...

பழைய பதிவுகளை நினைவு படுத்தினதுக்கு நன்றி.

5 வருஷத்துக்கு முன்னாடி பேசினதா இது, நேத்து பேசினமாதிரி இருக்கு.

இருந்தாலும், இப்ப பேசினா என கருத்துக்களை இதை விட வலிமையாகவும், கூர்மையாகவும், எடுத்து சொல்ல முடியும்.

நன்றி